வணக்கம் 250 லட்சாதிபதிகள் உருவாக வழிவகை செய்யும் பதிவு இது 250 நபர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ரூ.3000 முதலீடு செய்வதால் ரூ.750,000 முதலீடு தயாராக இருக்கும் என்ன தொழில் துவங்குவது ? இணையதளம் இணையதளத்தில் என்ன விற்பனை செய்வது ? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஆடைகள் ஏன் ஆடைகள் ? 1. எப்போதும் தேவை உள்ள தொழில் 2 .இந்திய ஆடைகள் விற்பனை சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 3. இந்தியாவில் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் 4. தமிழகத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் 5. நம் தமிழகத்திலோ , இந்தியாவிலோ 1 சதவிகித மக்களை வாடிக்கையாளராக பெற்றால் கூட மிகபெரிய நிறுவனமாக வளர்ந்து விடலாம் ( அவ்வளவு எளிதானது அல்ல ஆனால் சாத்தியமே ) இணையதள தொழில் துவங்க தேவையான ஆவணங்கள் என்ன ? பான் அட்டை , GST , வங்கிநடப்பு கணக்கு முதலீட்டிற்கு வழிசெய்து விட்டோம் என்ன தொழில் என்று தெரிந்துவிட்டது எவ்வளவு பெரிய சந்தை என்பதும் கண்முன்னே தெரிகிறது இனி , இந்திய ஆடைகள் விற்பனை சந்தையில் அடையாளத்தை , வியாபார வாய்ப்பை உருவாக்குவது மொத்த முதலீட்டை 5 பங்குகளாக பிரித்து கையாள்வது முதல் பங்கு ஆ
JUST I AM SHARE MY BUSINESS IDEAS, MONEY SAVINGS, EXPERIENCE, PROJECTS, & FROM MY VIEW etc..,