முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூ.1000 முதலீடு சொந்த தொழில்


முதலீடு ரூ.1000 செய்து வருமானம் ரூ.5000 முதல் ரூ.30000 வரை சம்பாதிப்பது எப்படி என்று இப்பதிவில் பகிர்கிறேன் 

நாங்கள் யார் ?
இண்டியா லோன்ஸ் என்ற பெயரில் கடந்த 7 வருடங்களாக தமிழகம் முழுவதும் சொத்து வாங்க மற்றும் சொத்துகளுக்கு அடமான கடன்களை வங்கியில் பெற்று தரும் தொழிலை செய்து வருகிறோம் இதனை மேலும் பெரிதாக்கவும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்திலும் இந்த தொழில் வாய்ப்பை வழங்குகிறோம்

எந்தெந்த வங்கியில் கடன் பெற்று தருகிறோம் ?
ICICI BANK , AXIS BANK , HDFC BANK , VIJAYA BANK , CITY UNION BANK மற்றும் பல வங்கிகளில் கடன் பெற்று தருகிறோம் 

ரூ.1000 முதலீடு செய்து எங்களுடன் இணைந்து வங்கி கடன் பெற்று தரும் முகவராக தொழில் செய்து நல்ல வருமானத்தை ஈட்டலாம்

யார் செய்யலாம் ?
ஓரளவு கம்ப்யூட்டர் இயக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்த 
25 வயதிற்கு மேற்பட்ட ஆண் / பெண் யாரும் செய்யலாம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் , இன்ஜினியர்கள் , சீட்டு முகவர்கள் , அதிக வருமானம் தேவைப்படுவோர்கள்

வேலை நேரம் எவ்வளவு ?
தினசரி 3 மணி நேர உழைப்பு போதுமானது 
புதியவர்கள் பகுதி நேரமாக செயல்பட்டு சில மாதங்களுக்கு பிறகு நன்றாக புரிந்த பின்னர்
முழுநேரமாக செய்யலாம்

உங்கள் வேலை என்ன ?
இந்த தொழிலை
நேரடி சந்தைப்படுத்த வேண்டும் அதாவது உங்கள் பகுதியில் முக்கிய சந்தை , வணிக வளாகம் , கடைகள் , தொழிற்கூடங்களுக்கு நேரில் சென்று பேசி அவர்களின் கடன் தேவையை தெரிந்து அந்த கடனை பெற்று தருதல்
நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும்  என்ற ஆசை உள்ளது மற்றும் சொத்துகளுக்கு அடமான கடன் கேட்பவர்கள் இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதே உங்களின் வேலை
இதற்கு வருமானமும் கிடைக்கும்

எவ்வளவு நபர்களை சந்திக்க வேண்டும் ?
தினசரி 40 நபர்களை  சந்தித்து  நமது வங்கி சேவை குறித்து 2 நிமிடங்கள் விளக்கினால் தேவையானவர் உங்களை தொடர்பு கொள்வார் ஒரே ஒரு நபருக்கு 20 லட்ச ரூபாய்
வீடு கட்டவோ வீடு வாங்கவோ கடன் வாங்கி கொடுத்தாலும் உங்களுக்கு ரூ.5000 வருமானம் கிடைக்கும் நான்கு வாடிக்கையாளருக்கு வாங்கி கொடுத்தால் ரூ.20000 கிடைக்கும் இதுவே கடன் தொகை அதிகமானால் வருமானமும் அதிகமாகும். திட்டமிட்டு செய்தால் உறுதியாய் நல்ல வருமானம் கிடைக்கும்

பயிற்சிகள் உண்டா ?
புதியவர்களுக்கு துவக்கத்தில்
2 மணி நேரமும் பிறகு ஒவ்வொரு வாரமும் 2 மணி நேரமும் வாட்சப் வழியாக இலவச பயிற்சி வழங்கப்படும் அதன்பிறகு எந்த சந்தேகமாக இருந்தாலும் அலுவலக நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
 

இப்போது எங்கே வாய்ப்பு ?
சென்னை , கோவை ,
திருப்பூர் , மதுரை , திருச்சி , சேலம் போன்ற மாவட்டங்களில் மட்டும்

எந்தெந்த ஊர்களில் செய்யலாம் ?
நீங்கள் உங்கள் பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தின் சென்னை , கோவை ,
திருப்பூர் , மதுரை , திருச்சி , சேலம் போன்ற மாவட்டங்களில் 
உங்கள் நண்பரோ , உறவினரோ , தெரிந்தவர்களோ கடன் கேட்டாலும் அந்த தேவையையும் பூர்த்தி செய்து தரலாம் இதற்கும் வருமானம் உண்டு

தொடர்புக்கு 
publicbazaar@gmail.com

நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை கடை

சிவ சிவ வணக்கம் , வீட்டில் இருந்தே காய்கறி விற்பனை செய்வதன் மூலம் மாதம்  ரூ.5000 + மற்றும் மேலே சம்பாதிக்கலாம்       தொழிலை நீங்கள் ஆரம்பிக்க ரூ.5000/- முதலீடு + 25 சதுர அடி இடம்போதுமானது  இந்த வியாபாரத்தில் 30 குடும்பங்கள்  உங்கள் வாடிக்கையாளராக அமைந்தால் நிச்சயமாக மாத வருமானம் ரூ.5000 + 30 x 500 கிராம் = 15 கிலோ 1 கிலோவிற்கு = ரூ10 லாபம் 15 கிலோ x ரூ 10 = ரூ150 தினசரி இந்த வருமான கணக்கு காய்கறிகளுக்கு மட்டும் , அதே 30 குடும்பங்களுக்கு தேவையான பழங்கள் , மளிகை சாமான்கள் , இட்லி மாவு , பசும்பால் , ரெடிமேட் சப்பாத்தி , விற்பனை செய்து மாத வருமானம் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம்       30 குடும்பங்களை எப்படி உங்கள் வாடிக்கையாளரக உருவாக்குவது ? பக்கத்துல தெரிஞ்சவங்ககிட்ட நீங்க ஆரம்பிக்க இருக்கும் வீட்டு   பசுமை கடை ( இந்த தொழிலுக்கு எனக்கு பிடித்த பெயர் ) பற்றி பேசுங்கள்  துவங்கும் போது காய்கறிகளை மட்டும் வைத்து தொழில் ஆரம்பிங்க எப்படி வியாபாரம் நடக்கிறது என்று தெரிந்து அதற்கு ஏற்றவாறு காய்கறிகளின் அளவுகள் மற்றும்...

ரூ. 4000 முதலீட்டில் சொந்த தொழில்

வணக்கம், இன்று காய்கறி விற்பனை பற்றி பார்க்கலாம், குறிப்பு :- இது பெண்களுக் கு பொருத் தமான தொழில். காலை 05:30 முதல் 08:00 மணி வரை அல்லது மாலை 05:30 முதல் இரவு 09:00 வரை விற்பனை செய்யலாம் உங்கள் வீட்டருகில் அதிக மக்கள் நடக்கும் பாதையில் கடையை அமைத்து கொள்ளுங்கள் 5 X 5 = 25 சதுர அடி இடம் போதுமானது. - : காய்கறி கடை துவங்க தேவையான பொருட்கள் :- கைத் தராசு அல்லது சிறிய எலக்ட்ரானிக் தராசு 4 X 4 சதுர அடி அளவுள்ள டேபிள் ( வீட்டில் உள்ளதை பயன் படுத்துங்கள் ) அல்லது ( பழைய டேபிள் வாங்குவது ) 3 X 4 சதுர அடி அளவுள்ள கரும்பலகை ( தினசரி காய்கறி விலையை எழுத ) சாக்பீஸ் கொஞ்சம், பணம் போட்டு வைக்க ஒரு பெட்டி, - : தொழில் செய்யும் முறை : - காய்கறி சந்தைக்கு சென்று மொத்த வியாபாரிகளிடம் முடிந்த வரை நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து குறைந்த விலைக்கு வாங்குங்கள் வீட்டிற்கு வந்து நீரில் 2 அல்லது 3 முறை கழுவி சுத்தம் செய்யுங்கள் கடையை தயார் செய்து கொண்டு விற்பனை செய்யுங்கள் குறைந்த லாபத்தில் விற்பனை செய்வதால்  அதிகமான வாடிக்கையாளர்களை தொடர்ந்து நம்மிடம் தக்க வைத்து கொள்ளலாம் மொத்த...