வணக்கம் , இந்த பதிவில் டிரா வல் ஏஜெ ண்ட் தொழில் பற்றி பார்க்க இருக்கிறோம். பொதுவாக போக்குவரத்து வாகனங்கள் இரண்டு விதமாக பயன்படுகின்றன 1. மக்கள் போக்குவரத்திற்கு 2. பொருட்களை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் இதில் மக்கள் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் டிராவல்ஸ் தொழிலை ஏஜெண்ட் ஆக செய்வதின் மூலம் நல்ல வருமானத்தை உங்கள் உழைப்பின் மூலம் பெறலாம். இந்த தொழிலை துவங்க சொந்தமாக கார், வேன், டெம்போ டிராவலர், ஆம்னி பஸ், போன்ற வாகனங்களை சொந்தமாக வைத்து உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களோடு இணைந்து செய்ய வேண்டும். டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக செயல்பட விரும்புகிறேன் என்று உங்களை அறிமுகம் செய்து கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு பயணிகளை ஏற்பாடு செய்து தருவதற்கு எவ்வளவு கமி ஷன் மற்றும் அந்த நிறுவனத்தோடு இணைந்து செயல்பட உள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்ன என்பதை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு இணைந்து செயல் படுங்கள். சரி, உங்களை தேடி வாடிக்கையாளர்களை வர வைப்பது எப்படி என்று பார்க்கலாம். 1. விசிட்டிங் கார்டு அச்சிட்டு உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் வழங்குவது 2. நோட்டீஸ் அச்சிட்டு பேப்பர் ஏஜெ
JUST I AM SHARE MY BUSINESS IDEAS, MONEY SAVINGS, EXPERIENCE, PROJECTS, & FROM MY VIEW etc..,