முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

250 லட்சாதிபதிகள்

வணக்கம்  250 லட்சாதிபதிகள் உருவாக வழிவகை செய்யும் பதிவு இது  250 நபர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ரூ.3000 முதலீடு செய்வதால் ரூ.750,000 முதலீடு தயாராக இருக்கும் என்ன தொழில் துவங்குவது ? இணையதளம்  இணையதளத்தில் என்ன விற்பனை செய்வது ? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான  ஆடைகள்  ஏன் ஆடைகள் ? 1. எப்போதும் தேவை உள்ள தொழில் 2 .இந்திய ஆடைகள் விற்பனை சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  3. இந்தியாவில் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் 4. தமிழகத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்  5. நம் தமிழகத்திலோ , இந்தியாவிலோ 1 சதவிகித மக்களை வாடிக்கையாளராக  பெற்றால் கூட மிகபெரிய நிறுவனமாக வளர்ந்து விடலாம் ( அவ்வளவு எளிதானது அல்ல ஆனால் சாத்தியமே ) இணையதள தொழில் துவங்க தேவையான ஆவணங்கள் என்ன ? பான் அட்டை , GST , வங்கிநடப்பு கணக்கு  முதலீட்டிற்கு வழிசெய்து விட்டோம் என்ன தொழில் என்று தெரிந்துவிட்டது எவ்வளவு பெரிய சந்தை என்பதும் கண்முன்னே தெரிகிறது இனி , இந்திய ஆடைகள் விற்பனை சந்தையில் அடையாளத்தை , வியாபார வாய்ப்பை உருவாக்குவது மொத்த முதலீட்டை 5  பங்குகளாக பிரித்து கையாள்வது முதல் பங்கு ஆ
சமீபத்திய இடுகைகள்

ரூ.1000 முதலீடு சொந்த தொழில்

வணக்கம் முதலீடு ரூ.1000 செய்து வருமானம் ரூ.5000 முதல் ரூ.30000 வரை சம்பாதிப்பது எப்படி என்று இப்பதிவில் பகிர்கிறேன்  நாங்கள் யார் ? இண்டியா லோன்ஸ் என்ற பெயரில் கடந்த 7 வருடங்களாக தமிழகம் முழுவதும் சொத்து வாங்க மற்றும் சொத்துகளுக்கு அடமான கடன்களை வங்கியில் பெற்று தரும் தொழிலை செய்து வருகிறோம் இதனை மேலும் பெரிதாக்கவும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்திலும் இந்த தொழில் வாய்ப்பை வழங்குகிறோம் எந்தெந்த வங்கியில் கடன் பெற்று தருகிறோம் ? ICICI BANK , AXIS BANK , HDFC BANK , VIJAYA BANK , CITY UNION BANK மற்றும் பல வங்கிகளில் கடன் பெற்று தருகிறோம்  ரூ.1000 முதலீடு செய்து எங்களுடன் இணைந்து வங்கி கடன் பெற்று தரும் முகவராக தொழில் செய்து நல்ல வருமானத்தை ஈட்டலாம் யார் செய்யலாம் ? ஓரளவு கம்ப்யூட்டர் இயக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்த  25 வயதிற்கு மேற்பட்ட ஆண் / பெண் யாரும் செய்யலாம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் , இன்ஜினியர்கள் , சீட்டு முகவர்கள் , அதிக வருமானம் தேவைப்படுவோர்கள் வேலை நேரம் எவ்வளவு ? தினசரி 3 மணி நே

பசுமை கடை

சிவ சிவ வணக்கம் , வீட்டில் இருந்தே காய்கறி விற்பனை செய்வதன் மூலம் மாதம்  ரூ.5000 + மற்றும் மேலே சம்பாதிக்கலாம்       தொழிலை நீங்கள் ஆரம்பிக்க ரூ.5000/- முதலீடு + 25 சதுர அடி இடம்போதுமானது  இந்த வியாபாரத்தில் 30 குடும்பங்கள்  உங்கள் வாடிக்கையாளராக அமைந்தால் நிச்சயமாக மாத வருமானம் ரூ.5000 + 30 x 500 கிராம் = 15 கிலோ 1 கிலோவிற்கு = ரூ10 லாபம் 15 கிலோ x ரூ 10 = ரூ150 தினசரி இந்த வருமான கணக்கு காய்கறிகளுக்கு மட்டும் , அதே 30 குடும்பங்களுக்கு தேவையான பழங்கள் , மளிகை சாமான்கள் , இட்லி மாவு , பசும்பால் , ரெடிமேட் சப்பாத்தி , விற்பனை செய்து மாத வருமானம் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம்       30 குடும்பங்களை எப்படி உங்கள் வாடிக்கையாளரக உருவாக்குவது ? பக்கத்துல தெரிஞ்சவங்ககிட்ட நீங்க ஆரம்பிக்க இருக்கும் வீட்டு   பசுமை கடை ( இந்த தொழிலுக்கு எனக்கு பிடித்த பெயர் ) பற்றி பேசுங்கள்  துவங்கும் போது காய்கறிகளை மட்டும் வைத்து தொழில் ஆரம்பிங்க எப்படி வியாபாரம் நடக்கிறது என்று தெரிந்து அதற்கு ஏற்றவாறு காய்கறிகளின் அளவுகள் மற்றும் மற்ற பொருள்களை இதனுடன் இணைக்கலாமா ? இல்லையா ? என்று ஒரு திட்டம் கிடை

ரூ. 10,000 - ல் சொந்த தொழில்

வணக்கம் , இந்த பதிவில் டிரா வல் ஏஜெ ண்ட் தொழில் பற்றி பார்க்க இருக்கிறோம். பொதுவாக போக்குவரத்து வாகனங்கள் இரண்டு விதமாக பயன்படுகின்றன 1. மக்கள் போக்குவரத்திற்கு 2. பொருட்களை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் இதில் மக்கள் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் டிராவல்ஸ் தொழிலை ஏஜெண்ட் ஆக செய்வதின் மூலம் நல்ல வருமானத்தை உங்கள் உழைப்பின் மூலம் பெறலாம். இந்த தொழிலை துவங்க சொந்தமாக கார், வேன், டெம்போ டிராவலர், ஆம்னி பஸ், போன்ற வாகனங்களை சொந்தமாக வைத்து  உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களோடு இணைந்து செய்ய வேண்டும்.  டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக செயல்பட விரும்புகிறேன் என்று உங்களை அறிமுகம் செய்து கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு பயணிகளை ஏற்பாடு செய்து தருவதற்கு எவ்வளவு கமி ஷன் மற்றும் அந்த நிறுவனத்தோடு இணைந்து செயல்பட உள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்ன என்பதை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு இணைந்து செயல் படுங்கள். சரி, உங்களை தேடி வாடிக்கையாளர்களை வர வைப்பது எப்படி என்று பார்க்கலாம். 1. விசிட்டிங் கார்டு அச்சிட்டு உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் வழங்குவது 2. நோட்டீஸ் அச்சிட்டு பேப்பர் ஏஜெ

ரூ. 4000 முதலீட்டில் சொந்த தொழில்

வணக்கம், இன்று காய்கறி விற்பனை பற்றி பார்க்கலாம், குறிப்பு :- இது பெண்களுக் கு பொருத் தமான தொழில். காலை 05:30 முதல் 08:00 மணி வரை அல்லது மாலை 05:30 முதல் இரவு 09:00 வரை விற்பனை செய்யலாம் உங்கள் வீட்டருகில் அதிக மக்கள் நடக்கும் பாதையில் கடையை அமைத்து கொள்ளுங்கள் 5 X 5 = 25 சதுர அடி இடம் போதுமானது. - : காய்கறி கடை துவங்க தேவையான பொருட்கள் :- கைத் தராசு அல்லது சிறிய எலக்ட்ரானிக் தராசு 4 X 4 சதுர அடி அளவுள்ள டேபிள் ( வீட்டில் உள்ளதை பயன் படுத்துங்கள் ) அல்லது ( பழைய டேபிள் வாங்குவது ) 3 X 4 சதுர அடி அளவுள்ள கரும்பலகை ( தினசரி காய்கறி விலையை எழுத ) சாக்பீஸ் கொஞ்சம், பணம் போட்டு வைக்க ஒரு பெட்டி, - : தொழில் செய்யும் முறை : - காய்கறி சந்தைக்கு சென்று மொத்த வியாபாரிகளிடம் முடிந்த வரை நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து குறைந்த விலைக்கு வாங்குங்கள் வீட்டிற்கு வந்து நீரில் 2 அல்லது 3 முறை கழுவி சுத்தம் செய்யுங்கள் கடையை தயார் செய்து கொண்டு விற்பனை செய்யுங்கள் குறைந்த லாபத்தில் விற்பனை செய்வதால்  அதிகமான வாடிக்கையாளர்களை தொடர்ந்து நம்மிடம் தக்க வைத்து கொள்ளலாம் மொத்த கொள

சைக்கிள் டீ 2

வணக்கம் டீ விற்பனை பாகம் 2 கடை வைத்து டீ விற்பனை செய்வதை நேற்று பார்த்தோம் அதற்கு முதலீடு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 ஆகும் இன்று அதே தொழிலை ரூ.5000 முதல் ரூ.25000 முதலீட்டில் பார்க்க போகிறோம் ஆனால் தினசரி வருமானம் ரூ.1000 மற்றும் அதற்கு மேலும், நல்ல தரமான, சுவையான டீ - யை நீங்களே வீட்டில் தயார் செய்து சைக்கிளில் அல்லது TVS XL SUPER வண்டியில் டீ - கேன்களில் வைத்து விற்பனை செய்யலாம் டீ - விற்பனைக்கு வாய்ப்புள்ள இடங்கள் புதிய கட்டிட வேலை நடைபெறும் இடங்கள், தொழிற்சாலை பகுதிகள், பூங்கா, I.T நிறுவனங்கள், காய்கறி, பழ சந்தைகள், உழவர் சந்தை, சனி, ஞாயிறு கிழமைகளில் விளையாட்டு மைதானங்களிலும், மற்றும் இரவு வேலை நடைபெறும் இடங்களை தெரிந்து கொண்டு அங்கே சென்று விற்பனை செய்யலாம் . உங்களிடம் தினமும் 100 முதல் 250 வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டால் தினசரி ரூ.1000 வருமானம் நிச்சயம் தொழிலை பெரிதுபடுத்த அதிக வருமானம் சம்பாதிக்க தினமும் உங்களின் வருமானத்தில் இருந்து ரூ.100 சேமித்து வையுங்கள் 300 நாட்கள் X ரூ.100 = ரூ.30,000 இந்த பணத்தில் 6 சைக்கிள் + 6 டீ - கேன்கள் வாங்கி 6

டீ விற்பனை 1

வணக்கம்,  டீ கடை ஆரம்பிங்க தினமும் ரூ.1000 சம்பாதிங்க அமைதியான, சுத்தமான, டூ-வீலர் நிறுத்த வசதியான ஒரு இடத்தில் ( ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தாலும் பரவாயில்லை ) 50 அல்லது100 சதுர அடி அளவில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து கொள்க 4 சேர் 1 டேபிள் வாங்கினால் போதுமானது வித்தியாசமான அளவில், அழகில் டீ டம்ளர் தயார் செய்து கொள்க கடைக்கு ஒரு நல்ல பெயரா வைங்க கடைக்கு பெரிய அளவில் போர்டு வைங்க அதிக வார்த்தைகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும் நல்ல தரம், சுவை, சரியான அளவில் டீ கொடுங்க உங்களுக்கே டீ போட தெரிஞ்சா டீ மாஸ்டர் சம்பளம் தினசரி மிச்சம் கடையை விளம்பரம் செய்யுங்கள் உங்கள் பகுதியில் அதிக மக்கள் தொகை இருந்தால் ஒரு 5000 நோட்டீஸ் அச்சிட்டு வீடு வீடாக சென்று வழங்குங்கள் பேப்பரில் வைத்தும் கொடுக்கலாம் 3 மாதம் கழித்து டீ விற்பனையில் மட்டுமே தினமும் ரூ. 1000 வருமானம் கிடைக்கும் அதன் பிறகு போன்டா, பஜ்ஜி செய்து விற்கலாம் அந்த லாபம் தனி உங்கள் கடை இருக்கும் இடம் தெரிந்த உடன் கோக், பெப்ஸி, பன், கேக், விற்பனை செய்து இன்னும் அதிக வருமானம் பெறலாம் . இந்த தொழிலைப் பற்றி இன்னும் விரி